ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதத்தில் 500 டேயீஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்தனர். இந்தநிலையில், அந்நாட்டின் நங்கார்ஹர் கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 50 பேர் சரண் அடைந்து
கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி விடுதியின் கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் வி.கோட்டா அடுத்த அரிமாகுல பள்ளியை சேர்ந்தவர் அனிதா (வயது 20). இவர் திருப்பதி- சந்திரகிரி இடையே தாடிதோப்பு என்ற இடத்தில் உள்ள தனியார் கல்லூரியில்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள்
சிங்கப்பூரில் போதை பொருள் வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்து. மலேசியாவைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் ராகவன்(41), தமிழரான இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு இவர் மோட்டார் சைக்கிளில் 900 கிராம் எடைகொண்ட
பாலிவுட் சினிமாவில் நேற்றைய தினம் ஒரு துக்க விஷயம் நடந்தது. ஏன் மத்திய அரசே அந்த பிரபலத்தின் மரணத்தால் இரண்டு நாள் துக்கம் அனுசரித்துள்ளனர். பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள Breach Candy
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் தங்களின் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பரஸ்பர சம்மதத்துடன் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர். இந்தியளவில் பிரபலமான ஜோடிகளாக இருந்த இவர்களின் பிரிவு குறித்து இந்தியளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 5வது சீசனை விட அதிகம் பரபரப்பாக போகிறது. அடுத்தடுத்து கடுமையான டாஸ்க், சண்டைகள் போடும் போட்டியாளர்கள் என நிறைய அதிரடி விஷயங்கள் நடக்கிறது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேறியுள்ளார்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பரபரப்பின் உச்சமாக இருக்கிறது. எப்போது பார்த்தாலும் போட்டியாளர்கள் இடையே பிரச்சனைகள், சண்டைகள் தான். ஒவ்வொருக்கொருவர் இடையே சலசலப்புகள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. வீட்டின் முதல் போட்டியாளராக சுரேஷ்
2017ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு நண்பனாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. இதில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து
இந்தோனேசியாவின் யோககர்த்தா மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தேடல் மற்றும் மீட்பு அலுவலக செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீஃப் தெரிவித்துள்ளார். பந்துல்