தமிழ் சினிமா துறையில் பல பிரச்னைகளிலும், விமர்சனங்களிலும் அடிக்கடிக்கு அடிபட்டார் நடிகர் சிம்பு. அடுத்து நடித்த படங்கள் எல்லாமே தோல்வி, ஷூட்டிங்குக்கு வருவதில்லை, மனக்கவலை , உடல் எடை என பல விமர்சனங்களுக்கு ஆளானார் நடிகர் சிம்பு. இதனையடுத்து,
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக வந்திருக்கும் வனிதா தற்போது பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து இருக்கிறார். தனக்கு காபி வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறார் அவர். அது தரப்படாததால் டீ தூளை எடுத்து அவர் ஒளித்து வைத்துவிட்டார். இதனால்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்-பிரபலம் சந்திப்பு நடக்கிறது. இதில் மாற்றி மாற்றி போட்டியாளர்கள் கேள்விகள் கேட்க அதிக சண்டைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒருத்தருக்கு ஒருத்தர் சலிக்காமல் சண்டைகள் போடுகின்றனர். அதிக சண்டைகள் வருவதால்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று
பொதுவாகவே இணையத்தில் ரசிகர்கள் தங்களுக்குப் பிடிக்காத நடிகர் நடிகைகளை வைத்து டிரோல் செய்யும் கலாச்சாரம் பரவலாக இருந்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது சினிமா பிரபலங்களே. சமீபத்தில் ஆபாச பட நடிகை மியா கலீபா இறந்து விட்டதாக ஒரு செய்தியை சில
2005-இல் வெளியான விருத் படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்தவர் நடிகர் அமிதாப் தயாள். இவர் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமாக சினிமா துறையில் பயணித்து வந்தார். இவர் அவருடைய 51 வயதில் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இவருக்கு ஜனவரி 17 அன்று
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இன்றும் பத்திரிக்கையாளர் – பிரபலங்களை பேட்டி எடுக்கும் டாஸ்க் நடக்கிறது. பாலாஜி பிரபலமாக உட்கார அவரைப் பார்த்து பாலாஜி முருகதாஸ் ஒரு கேள்வி தான் கேட்டார். அதற்கு தாடி பாலாஜிக்கு பதிலாக அபிராமி பதில் கூற உடனே
நடிகர் அஜித் எப்போதும் தான் உண்டு தனது வேலை என்று இருப்பவர். படங்கள் நடிப்பதை தாண்டி பல விஷயங்களில் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார். அவர் செய்யும் விஷயங்கள் ரசிகர்களுக்கு ஊக்குவிக்கும் விஷயமாக கூட இருக்கிறது என்றே கூறலாம். ரசிகர் மன்றங்கள்
அமெரிக்காவிலிருந்து நடிகர் விஜய் கடந்த 2005ம் ஆண்டு இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, 7,98,075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்ட
பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியுடன் தனிமையில் இருந்த வீடியோ ஆபாச இணையத்தில் பதிவேற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஆஸ்டின் நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் ஒருவர் பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றி