ஒரு தம்பதி தங்களது ஒரு வயது மகளுடன் ஆஸ்திரேலியாவில் 1,800 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்துள்ளனர். சிட்னியை சேர்ந்த ஜஸ்டின் ஜோன்ஸ் மற்றும் லாரன் ஜோன்ஸ் சமீபத்தில் தங்களது 102 நாள் பயணத்தை முடித்துள்ளனர். கை ரிக்ஷா போன்ற கையால் இழுக்கப்படும்