சிகரெட் துண்டுகளால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடும் என்று சமீபத்தில் வெளிவந்த ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பிரிட்டனிலுள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம், சிகரெட் துண்டுகள்
டோனி, சச்சின் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற ஒரு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கடாரம் கொண்டான்’ படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படம் கிரைம் திரில்லர் பாணியில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. இந்த படத்தின்
நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 18 ஆம் திகதி மியாமியில் ஒரு சொகுசு கப்பலில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடன் கணவர் நிக் ஜோன்ஸ், தாய் மதுசோப்ரா ஆகியோரும் இருந்தனர். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் ஆகஸ்டு 30 ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அவர் சுதா கொங்காரா இயக்கும் சூரரைப்போற்று படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் பட்டியல்