09 ஆகஸ்ட் 2020 ஞாயிறு 25 ஆடி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 8.00-9.00, 3.15-4.15 ராகு காலம் : 4.30-6.00 குளிகை : 3.00-4.30 எமகண்டம் : 12.00-1.30 திதி : ஷஷ்டி நட்சத்திரம் : ரேவதி சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம் மேஷம்: உயர்வு ரிஷபம்: பக்தி
இன்று ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் கிமு 48 – யூலியசு சீசர் உரோமைக் குடியரசின் இராணுவத் தளபதி பொம்பீயை சமரில் தோற்கடித்தான். பொம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான். 378 – உரோமைப்