03 ஆகஸ்ட் 2020 திங்கள் 19 ஆடி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 6.15-7.15, 4.45-5.45 ராகு காலம் : 7.30-9.00 குளிகை : 1.30-3.00 எமகண்டம் : 10.30-12.00 திதி : பெர்ணமி நட்சத்திரம் : உத்திராடம் சந்திராஷ்டமம் : திருவாதிரை மேஷம்: நட்பு ரிஷபம்: ஆதரவு
இன்று ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 70 – எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது. 435 – நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர் எனக்