கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையை விரைவில் சீர் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் விநியோக கட்டமைப்பில் ஏற்ட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
லாஃப்ஸ் கேஸ் விநியோகத்தை நிறுத்துமாறு எந்தவித அறிவுறுத்தல்களும் தமக்கு இதுவரை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினரால் வழங்கப்படவில்லை என லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி ஆகிய
இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த நபருக்கு
நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுஅறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தி உள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள்
பிரதமர் நேற்று தெரிவித்த விடயம் தொடர்பில் இன்றைய கேலிச்சித்திரம் அமைந்துள்ளது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். உங்கள் கருத்தை இன்றைய கேலிச்சித்திரத்தை பார்த்த பின் எம்மோடு பகிர்ந்து கொள்ளவும்…
வெப்பம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஞ்சனா அலி கான். நீண்ட இடைவேளைக்கு பிறகு அஞ்சனா ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு மதில் மேல் காதல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிக்பாஸ் 3வது சீசனின் டைட்டில் வின்னர்
திரைப்படங்களுக்கு நிகராக சின்னத்திரை தொடர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. திரைப்பட நடிகர்களைப் போல, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த சின்னத்திரை நடிகர்களுக்கு சமூக வலைதளங்களில் ரசிக பக்கங்களை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் இரண்டு
ஐபிஎல் 2022 போட்டிக்காக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் (ரூ. 12 கோடி – அணியின் நிதியிலிருந்து ரூ. 16 கோடி எடுக்கப்படும்), வருண் சக்ரவா்த்தி (ரூ. 8 கோடி – அணியின் நிதியிலிருந்து ரூ. 12 கோடி எடுக்கப்படும்), வெங்கடேஷ் ஐயா்