பிக் பாஸ் வீட்டில் இருந்து இமான் அண்ணாச்சி இன்று எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். எதிர்பார்த்ததை எதிர்பாருங்கள் என கமல் எப்போதும் சொல்வது இன்று நிஜமாகி விட்டது. அபினை காப்பாற்றப்பட்டது எப்படி? இமான் அண்ணாச்சி வெளியே போகவேண்டியவர் அல்ல என்று
பிக் பாஸ் நிறைவடைய இன்னும் ஐந்து வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டியாளர்கள் இடையே வரும் நாட்களில் போட்டி மிக கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் இருப்பதால் அதை குறைக்க நிச்சயம் ஒரு
தமிழில் ‘வாஞ்சிநாதன்’, ‘ஜனா’, ‘எல்லாம் அவன் செயல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் தற்போது மலையாளத்தில் ‘கடுவா’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் பிருதிவிராஜ் நாயகனாக நடிக்கிறார். கேரளாவில் உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக போராடிய
நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கும் படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’
பஞ்சாபி நடிகையான ஹர்னாஸ் சாந்து, பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2000-ம் ஆண்டு லாரா தத்தா, பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து 21 வருடங்களுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் அப்பட்டத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளார்.
ரஜினிகாந்தின் 71 வது பிறந்த நாள் கொண்டாட்டப் படங்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத்
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10 ஆம் திகதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து
2021 ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவின் ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றார். 70 ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா, பராகுவே உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியர்களை வீழத்தி பஞ்சாபைச்
‘ரங்கஸ்தலம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சுகுமார் இயக்கியுள்ள ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக
கால்பந்து விளையாட்டில் உலகப் புகழ்பெற்று விளங்கிய ஆா்ஜென்டீனா முன்னாள் வீரா் டியேகோ மாரடோனாவின் களவுபோன கைக்கடிகாரம் அஸ்ஸாமில் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக ஒருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். இதுகுறித்து அஸ்ஸாம் காவல்துறையினா் கூறுகையில்,