ஐபிஎல் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் ஷாருக் கான் தனது அடிப்படை விலையை உயர்த்தியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கான மாற்று வீரர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானும் சாய் கிஷோரும்
பாகிஸ்தானில் ஒமைக்ரான் வகை கொரோனாவால் ஏற்பட்டுள்ள 5 ஆவது நோய்த்தொற்று அலையைக் கட்டுப்படுத்துவதற்காக, பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அந்த நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதற்காக, 55,000
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா்
இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்… இன்றைய நாள் யாருக்கெல்லாம் கூடாது… அனைத்து நற்செயல்களும் தர்மமே (வழங்குபவர் – ஷபானா) இந்துகளின் கலை மரபுகளை வழங்குகிறார் டிலானி… திருவருட் சாதனங்கள் பற்றி தௌிவான விளக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹோல்டர் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார். மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது டி20 போட்டி பார்படாசில் நடைபெற்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நார்த் கரோலினா பகுதியில் நடைபெற்ற அமெரிக்க அழகி போட்டியில் பட்டம் வென்றவர் செஸ்லி கிரிஸ்ட் (வயது30). இவர் நியூயோர்க் நகரில் உள்ள 60 மாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 9வது மாடியில்
ஸ்விட்சர்லாந்து மற்றும் அரபு அமீரக நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் படகு துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ‘தி ஜெட்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. சொகுசு படகாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும் படகில் 8