டெல்லியில் ஒரு பள்ளியில் படித்த 16 வயது மாணவிக்கு தனது வகுப்பில் படிக்கும் ஒரு பையனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த உறவு தவறான பாதையில் செல்வதை அந்தப் மாணவி விரைவில் உணர்ந்தாள். தனது அந்தரங்கமான புகைப்படங்களை அனுப்பும்படி அந்த மாணவன்
அமெரிக்க அதிபர் அந்த நாட்டுக்கான தலைவர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட உலகின் மிகவும் அதிகாரம் மிக்க நபராகவும் அவர் விளங்குகிறார். அவர் செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகள் நமது வாழ்க்கையை மாற்றக் கூடியவை. அதில் டொனால்டு டிரம்ப் விதிவிலக்கல்ல. எனவே,
மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி தற்போது தமிழ்நாட்டில் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. இந்த மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஓர் இணைய வழிக் கூட்டத்தில்
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் வழியாக ஓடும் நொய்யல் ஆற்றில் மிதமிஞ்சிய அளவில் உலோக மாசு கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால் இந்த ஆற்றின்
நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை மற்றும் போதைப்பொருள் விவகாரத்தில், மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு நடிகை கங்கனா அண்மையில் விமா்சனம் செய்தாா். அதன் காரணமாக அவருக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. மும்பை
தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் சூரரைப் போற்று. இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38 வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு
200 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள குறுங்கோளில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் துகள்கள் விண்கலத்திலிருந்து விண்ணில் கசிந்து வருவதால் நாசா விஞ்ஞானிகள் கவலையடைந்துள்ளனர். சூரிய குடும்பத்தைச் சுற்றி வரும் பென்னு விண்கல், பூமியில் இருந்து 32.1 கோடி
26 ஒக்டோபர் 2020 திங்கள் 10 ஐப்பசி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 6.15-7.15, 3.00-4.00 ராகு காலம் : 7.30-9.00 குளிகை : 1.30-3.00 எமகண்டம் : 10.30-12.00 மேஷம்: சுபம் ரிஷபம்: நட்பு மிதுனம்: சுகம் கடகம்: ஆதாயம் சிம்மம்: தாமதம் கன்னி: விருப்பம்