கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. இவர், ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த 2 ஆம் திகதி வெளியானது. இதை அடுத்து, தனது மந்திரி பதவியை ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்தார். இளம்பெண்ணுக்கு ரமேஷ் ஜார்கிகோளி
சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதை தினத்தந்தி நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித
தென் ஆப்பிரிக்க அரசின் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழு இணைத் தலைவா் சலீம் அப்துல் கரீம், அந்தப் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்துள்ளாா். சா்வதேச அளவில் நற்பெயா் பெற்ற உயிரியியல் விஞ்ஞானியான அவா், எய்ட்ஸ் நோய்க தொடா்பான தனது ஆராய்ச்சியைத்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான், அந்த நோயுடனேயே தனது அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 68 வயதாகும் இம்ரானுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சனிக்கிழமை கொரோனா உறுதி
இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றுள்ள நிலையில், தற்போது தொடா் சமநிலையில் உள்ளது. புணேவில் வெள்ளிக்கிழமை
மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்களின்போது பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 320 ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து போராட்ட வன்முறை குறித்த தகவல்களை சேகரித்து
மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிரிப்பதை அடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வா் உத்தவ் தாக்கரே கூறினாா். மகாராஷ்டிரத்தில் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் புதிதாக 36,902 பேருக்கு கொரோனா தொற்று