தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார். கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். சட்டசபை தேர்தலில்
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் கைலாஷ் அகர்வால். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு இவரது உடல்நிலை மோசமானதால், உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த நோயின் லேசான அறிகுறி தென்பட்டாலும்கூட உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக தெரியவந்துள்ளது. லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது என்று டெல்லி எய்ம்ஸ்
தமிழ்த் திரைபடத் தயாரிப்பாளா் சங்கத் தோ்தலில் வெற்றி பெற்ற மூன்று போ் பதவி வகிக்கத் தடை விதித்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா் சங்கத்துக்கு கடந்த ஆண்டு நவ. 22 இல்
பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதி தங்களது 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனரும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்
ஐபிஎல் போட்டியின் 31 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் செவ்வாய்க்கிழமை களம் காண்கின்றன. கடைசி இரு ஆட்டங்களில் வென்றுள்ள மும்பை, இதிலும் வாகை சூடி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வரும் 6 ஆம் திகதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன. இதன்படி, மளிகை, காய்கறி கடைகள், உணவகங்கள், தேநீா் கடைகள் அனைத்தும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற கடைகள்