தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும்
தலைநகர் டெல்லியில், ‘எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்?’ என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காவல் நிலையங்களில்
பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்தனர். சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது.
கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை 2.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 266,200 பேர் பலி ஆகி உள்ளனர். இதனால் சில மாநிலங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குஜராத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. வைரல் வீடியோவில் சிலர் உடல் முழுக்க மாட்டு சானம் பூசிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இவ்வாறு செய்வதால் கொரோனா தொற்று சரியாகிவிடும் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு
எங்கோ யாருக்கோ கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சில மாதங்களுக்கு முன்புவரை பேசிவந்த பலர், தற்போது தங்களது சொந்த குடும்பம் வரை விரிவடைந்துள்ள பெருந்தொற்றின் அதீத பரவலை கண்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு
பாடகி ஸ்வாகதா, காயல் என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். நடிகை மாயாவின் சகோதரி, ஸ்வாகதா. இவர் பல தமிழ்ப் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் காயல் என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார் ஸ்வாகதா. பாடலாசிரியர்
தொலைக்காட்சிப் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் காயமடைந்தார். பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். 2018 டிசம்பரில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம்
ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் அவுஸ்திரேலிய அணி 5 ஒருநாள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்துக்கான ஆரம்பக்கட்ட அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பிரபல வீரர் லபுசான்