சிம்பு நடித்துள்ள மஹா திரைப்படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில், தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் சிம்பு, நடிகை ஹன்சிகா நடித்துள்ள மஹா என்ற படத்தை எட்சட்ரா எண்டா்டெயின்மெண்ட் நிறுவனம் சாா்பில் மதியழகன்