கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனா 1 – 0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. இத்துடன் 3 ஆட்டங்களில் 2 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ள ஆர்ஜென்டீனா, ஏ பிரிவில் முதலிடத்துக்கு வந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து இத்தாலியில் ஜூன் 28 முதல் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா முதல் அலையின் போது அதிகப்படியான பாதிப்பை பதிவு செய்த நாடு இத்தாலி. தொற்று பரவல்
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு,
ஆண்களைவிட பெண்களின் மனநிலை உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் அதிகம் தொடர்புடையது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் உணவு பழக்கவழக்க முறைகள் மாறுபட்டுள்ளதால் இருபாலரும் உடற்பருமன் பிரச்னையால் பெரிதும்