நாட்டில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.61 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வாரந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 5 சதவிகிதத்திலிருந்து 2.40 சதவிகிதமாக குறைந்துள்ளது. நாட்டின் பல்வேறு