படிப்பு, அலுவலக வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் பலரும் வார இறுதி நாள்களையும் ஓய்வு நேரத்தையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக தொழிலதிபர்கள், கூடுதல் பொறுப்புகளில் இருப்பவர்கள் நேரம் காலம் பாராது வேலை செய்து
உடல்நலம், மனநலம் தாண்டி இன்று சரும, உடல் அழகுக்காக மெனக்கெடுபவர்கள் அதிகம். கச்சிதமான உடற்கட்டு பெற உணவுபழக்கவழக்கம், உடற்பயிற்சி என்ற வழிமுறைகள் இருப்பினும், செயற்கை சிகிச்சை முறைகளை நாடுவது அதிகரித்து வருகிறது. சரும அழகுக்காகவும் பல்வேறு
காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 70 இலட்சம் பேர் பலியாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்கள் மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன. காற்று மாசுபாட்டைத்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 14 வது ஐபிஎல் சீசனின் 34 வது லீக் ஆட்டத்தில் மும்பை
சீன தயாரிப்பு செல்பேசிகளை மக்கள் வீசியெறிய வேண்டும் என்றும் புதிய சீன ரக செல்பேசிகளை வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் லித்துவேனியா பாதுகாப்புத்துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சீன தயாரிப்பு நிறுவனங்களின் 5ஜி செல்பேசிகளை லித்துவேனியா தேசிய
´வலிமை´ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் ´வலிமை´. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்க, நீரவ் ஷா இந்தப் படத்துக்கு
இறந்துவிடுவோமோ இல்லை பிழைப்போமா? நாளை கண் விழிப்போமா? 2012-ல் கருப்பைப் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் நடிகை மனிஷா கொய்ராலா ஒரு நிமிடம் திணறிப் போனார். எதிர்காலம் மீதும் வாழும் நாள்கள் மீதும் பெரும் பயம் ஏற்பட்டன. பயம்
பட்டியலினத்தவா்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன், அவரது நண்பா் ஷாம் அபிஷேக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பட்டியலினத்தவா்கள் குறித்து
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14 வது ஐபிஎல் சீசனின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று முதலில்
76 ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா். மேலும், ஐ.நா.வுக்கான ஆப்கன் தூதராக சுஹைல் ஷாஹீனை நியமித்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸுக்கு