தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, இருவர், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தபுவுக்கு 51 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தபுவும்
இயக்குநர் நடிகர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. சிறு வயதிலேயே “நாயகன்” படம் முதலாக பெரும் நடசத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 16 வயதில் கஸ்தூரி
இந்துக்கள் வழிபடும் கடவுள்களில் ஒருவர் ராமர். வட இந்தியாவில் இவருக்கு மிகப்பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ராமர் பிறந்த அயோத்தியில் பா.ஜனதா அரசு பிரமாண்ட கோவில் கட்டி வருகிறது. இதற்கிடையே ராமர் பிறந்த இடம் குறித்து
ரஜினி நடித்த அண்ணாத்த படத்தை மோசமாக விமர்சனம் செய்பவர்களுக்குப் பிரபல இயக்குநர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார். சன் பிக்சா்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி காந்த், நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோா் நடித்த அண்ணாத்த படம்,
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவா்களுக்கான புதிய சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ தெரிவித்திருப்பதாவது: அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவா்களுக்காக விவாகரத்து, வாரிசுரிமை,
டி 20 உலகக் கிண்ணத்தில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா, நமிபியா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து, நமிபிய அணி முதலில்