தங்கம் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, கடந்த 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, நேற்று
சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 2 வது
பிக்பாஸ் 5வது சீசன் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி என 4 பேர் இதுவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். இடையில் என்ன காரணம் தெரியவில்லை நமீதா மாரிமுத்து வெளியேறிவிட்டார், இந்த வாரம் யார் நிகழ்ச்சியில்
போா் காரணமாக தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுபவா்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் இந்த ஆண்டு 8.4 கோடியாக உயரும் என்று ஐ.நா. அகதிகள் நல ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளாா். கடந்த ஆண்டில் 8.24 கோடியாக இருந்த எண்ணிக்கை, ஆப்பிரிக்க
மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்தர பிரதேசம் உருவாகிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளாா். உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் அலுவலகங்கள் உள்ள பாபு பவனில் பெண் அதிகாரி ஒருவா் ஒப்பந்தப் பணியாளரால் பாலியல்
தொடர்ச்சியாக ஒன்பது படங்கள், ஒவ்வொன்றும் குறைந்தது ரூ. 100 கோடி வசூல். இந்தச் சாதனையை எந்தவொரு இந்திய இயக்குநராவது நிகழ்த்தியதுண்டா? பாலிவுட் பற்றி தெரிந்தவர்களுக்கு விடை தெரிந்திருக்கும். ரோஹித் ஷெட்டி. சிம்பா என்கிற சூப்பர் ஹிட் படத்துக்கு
லவ் யூ ரச்சூ என்கிற கன்னடப் படத்தில் நடித்துள்ளார் நடிகை ரச்சிதா ராம். 2013 முதல் கன்னடப் படங்களில் நடித்து வரும் ரச்சிதா, லவ் யூ ரச்சூ படத்தில் அஜய் ராவுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் தொடர்பான செய்தியாளர்
ஜெய் பீம் திரைப்படம் தொடர்பான சர்ச்சைக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில், நடிகர் சூர்யா அதற்குப் பதில் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் சூர்யா நடித்து தயாரித்திருந்த ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள்