சரியாக தூங்கினால் அழகாகவும் சரியாக தூங்கவில்லை என்றால் அழகு குறைந்து மந்தமாகவும் காணப்படுவது உண்மை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஓரிரு இரவுகள் சரியாகத் தூங்கவில்லை என்றால் நாம் அழகு குறைந்து காணப்படுவதற்கு அதுவே போதுமானதாக உள்ளது என