சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாஸன் விலகிவிட்டார் என்ற செய்தி வெளியானதும் கோலிவுட்டில் சின்ன பரபரப்பு. காரணம் ரூ 250 கோடி பட்ஜெட் படம். பிரமாண்ட திட்டமிடல். எப்படி இவ்வளவு பெரிய வாய்ப்பை ஸ்ருதி ஹாஸன் இழக்கிறார்? என்றெல்லாம் கேள்விகள். இதற்கான
பிரேசிலில் பிறந்த சில நிமிடங்களிலேயே பச்சிளம் குழந்தை நடக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஷேர் செய்த சில மணி நேரங்களிளேயே அதனை 50 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்து வருகின்றனர். பேஸ்புக் பக்கத்தில் பிரேசில்
நாட்டுக்காகப் பணியாற்றும்போது மறைந்த மத்திய ரிசர்வ் படை மற்றும் ராணுவக் குடும்பங்களுக்கு உதவி செய்வதால் நடிகர் அக்ஷய் குமாருக்கு மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளன. கடந்த வாரம் நக்சல்பாரி இயக்கத்தின் 50-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் ஏறக்குறைய 200 கோடி பயனாளர்களை கொண்டிருக்கும் சமூக வலைதளமாக, முகநூல் திகழ்கிறது. தகவல் பரிமாற்றங்கள், சொந்தக் கருத்துகளைக் கட்டுப்பாடு ஏதுமின்றி வெளிப்படுத்துதல் போன்ற காரணங்களால், நாளுக்குநாள் முகநூல் பயனாளிகள் அதிகரித்து
நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து பா. ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ திரைப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை மும்பையில் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களுக்கு மும்பையில் படபிடிப்புகள்
மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறின் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்ட பிறகு, லண்டனின் காட்விக் விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட வழக்கமான விமான சேவைகளை மேற்கொள்ளவும், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து
குழந்தை பருவம் மற்றும் அப்பாவித்தனத்தின் இழப்பை காட்டும் ஓவியங்கள். மூடப்பட்ட வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தின் வன்முறையை பேசும் சித்திரங்கள், தற்போதைய பயங்கரவாதத்தையும் எதிர்காலத்திற்கான அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றன. தெளிவான நிறங்களை கொண்ட
அதிகபட்சமாக தினசரி 8 மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்கினால் உடலுக்கு நல்லது என்ற பொதுவான கருத்து உள்ளது. தற்போது குறைந்தது தினந்தோறும் 6 மணி நேரத்துக்கு குறையாமல் தூங்க வேண்டும். இல்லாவிடில் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பு அபாயம்