வெறுப்புக் கருத்துகள், இஸ்லாமியர் விரோத, இனவாத மற்றும் யூதர் எதிர்ப்புப் பதிவுகளைக் களைவதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ஃபேஸ்புக் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் தீவிர
இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கடி நிகழும்.
பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தமன்னா. அத்துடன் இவர் அவ்வப்போது இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது
கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக, ரசாயனப் பொருள்கள் தேவைப்படாத புதிய எளிமையான முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா். இதுகுறித்து அந்த நாட்டின் ‘பிளோஸ் பையாலஜி’ அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிவதற்காக,
நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் பேரில் நடிகா் தா்ஷன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவா் நடிகா் தா்ஷன். இவா் மீது நடிகை சனம் ஷெட்டி அடையாறு மகளிா்
கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீா்வு காண அரசு மருத்துவமனைகளில் யோகா சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, எளிமையான ஆசனங்கள், பிராணயாமப் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் ஆரோக்கியமான உணவுகளும் அங்கு
04 ஒக்டோபர் 2020 ஞாயிறு 18 புரட்டாசி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 6.00-7.00, 3.15-4.15 ராகு காலம் : 4.30-6.00 குளிகை : 3.00-4.30 எமகண்டம் : 12.00-1.30 திதி : அஸ்வினி நட்சத்திரம் : திரிதியை சந்திராஷ்டமம் : ஹஸ்தம், சித்திரை மேஷம்: திறமை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என பிரபல நடிகை கிரண் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சி