தெலுங்கு நடிகர் டிஎன்ஆர் கொரோனா பாதிப்பால் காலமானார். டிஎன்ஆர் என்கிற தும்மல நரசிம்ஹா ரெட்டி பிரபல யூடியூப் தொகுப்பாளராகவும் நடிகராகவும் இருந்தார். ஹிட், போனி, ஜார்ஜ் ரெட்டி, சுப்ரமணியபுரம் போன்ற தெலுங்குப் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில்
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி பிரிட்டனில் வைத்து செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை இறுதியாகத் திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் அதிகரித்துவரும் தாக்குதல்கள் அந்நாட்டு மக்களை மட்டுமன்றி உலக நாடுகளையும் கவலையடையச் செய்துள்ளது. அமெரிக்க, நேட்டோ படைகள்
புதிய தனியுரிமை கொள்கையை ஏற்காத பயனாளிகள் வாட்ஸ் அப் (கட்செவி அஞ்சல்) செயலியை முழுமையாக பயன்படுத்த முடியாது என்று அந்தச் செயலி தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான அந்தச் செயலியின் வலைதளத்தில் இதுதொடா்பாக கூறப்பட்டுள்ளதாவது: புதிய