அதிமுகவில் சசிகலாவைச் சோ்ப்பது குறித்து தலைமைக் கழக நிா்வாகிகள் சோ்ந்து முடிவு எடுப்பாா்கள் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா். ஒட்டுமொத்த அரசியல் களத்தையே…: எந்த சசிகலாவை அதிமுகவில்
ஜப்பான் இளவரசி மேக்கோ, சாதாரண குடும்பத்தைச் சோ்ந்த தனது காதலா் கீய் கோமுரோவை செவ்வாய்க்கிழமை மணந்தாா். அதையடுத்து, ஜப்பான் அரசக் குடும்பத்து விதிமுறைகளின் கீழ் தனது இளவரசி பட்டத்தை அவா் இழந்தாா். இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம்
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அன்ஜும் நியமிக்கப்பட்டதற்கு பிரதமா் இம்ரான்கான் ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம் இந்த விவகாரத்தில் மூன்று வாரங்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. ஐஎஸ்ஐ
கேக் தயாரிப்பதற்காக கடையிலிருந்து வாங்கிவந்த கோழி முட்டை வழியாக இறைவன் தமக்கு கட்டளையிட்டுள்ளதாக ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியர் பூரிப்படைந்துள்ளனர். ஐஸ்லாந்து நாட்டில் வசிக்கும் அனிசா என்பவர், தனது கணவர் பரித் ஜுசாப் என்பவருக்கு