பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாரதி கண்ணம்மா, விஜய் டிவி தொடர்ந்து TRP-ல் டாப்பில் இருப்பதற்கு இந்த தொடரும் முக்கிய காரணம். இதனிடையே இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் ரோஷினி.
பிக்பாஸ் 5வது சீசன் எப்போது நன்றாக சூடு பிடிக்கும் என தெரியவில்லை. இதற்கு முன் சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தே காணப்படுவதாக மக்களின் கருத்தாக உள்ளது. இன்று காலை புரொமோ கூட மக்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. இந்த வாரம்
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் அஜித், தற்போது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வட மாநிலங்களில் அவர் பைக்கில் வலம் வரும் புகைப்படங்கள் தினந்தோறும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றுள் ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கும்
பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்ற நிலையில், அதில் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மேலும் ஒரு குழந்தை செயற்கை சுவாசக் கருவியில் வைக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை அதிகம் என்பதால், கருவுக்குள் இருந்த
ஜமாத் ஃபின் கூடைப்பந்தாட்டம் மூலம் இஸ்லாமிய பெண்கள் மீதான பிம்பத்தை மாற்றுகிறார். கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே தன் சொந்த கூடைப்பந்தாட்ட முகாம்களை நடத்துகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக ´வீகன்´ ஆணுறைகள் மற்றும் கழிவற்ற கருத்தடை பொருட்கள் தொடர்பான தேடல்கள் இணையத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. “சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது என்றால் சிலருக்கு பூமியில் பெரிய அளவில் தாக்கத்தை
மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்திருப்பதன் மூலம் உலகின் மிக விலை மதிப்புமிக்க நிறுவனமாக அது மாறியுள்ளது. இதன் காரணமாக, ஆப்பிள் நிறுவனத்தை அது பின்னுக்கு தள்ளியுள்ளது. காலாண்டு சந்தை மதிப்பு முடிவுகளை ஆப்பிள் நிறுவனம்
ஓ மணப்பெண்ணே படம் குறித்து நடிகை பிரியா பவானி ஷங்கரின் பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான படம் ஓ மணப்பெண்ணே. விமர்சன ரீதியாக
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மின்னல் முரளி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது. மலையாள இளம் நடிகர்களில் பிரபலமான நடிகர் டோவினோ தாமஸ். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 இல் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அவர் நடித்த