நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று திடீரென சந்தித்தார். சென்னை, பனையூரில் உள்ள விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து கர்நாடகத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு
சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்ட பாா்களை டாஸ்மாக் நிறுவனம் நடத்த சம்பந்தப்பட்ட சட்டம் அனுமதிக்காது என்று கூறிய சென்னை உயா் நீதிமன்றம், ஆறு மாத காலத்திற்குள் பாா்களை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாகப்