மகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன் என்று நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார். 52 வயதாகும் நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் தனது மகள் வயது பெண்ணான அங்கிதா கொன்வரை(26) இந்த மாத இறுதியில் திருமணம் செய்யப் போகிறார். இந்நிலையில் அவர்கள்
நயன்தாரா தனது காதலர் டைரக்டர் விக்னேஷ் சிவனை கதாநாயகன் ஆக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக சொந்த படம்தயாரிக்கவும் அவர் முன்வந்து இருக்கிறார். படத்தை இயக்கும் டைரக்டர் யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை.
கதாநாயகிகளுக்கு இடையே போட்டி கடுமையாக இருப்பதால், போட்டியை சமாளிக்க திரிஷா சம்பளத்தை குறைத்து விட்டார். சமீபத்தில் ஒரு படத்துக்கு ரூ.70 லட்சம் சம்பளம் வாங்கி யிருக்கிறார். இவருக்கு நேர் மாறாக கீர்த்தி சுரேஷ் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டார்.
இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ஐஸ்வர்யாராய். இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அமிதாப்பச்சன் மகனும் இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ல் காதல் திருமணம் செய்து
வேலைநிறுத்தத்திற்கு பிறகு இந்த வாரம் தான் தமிழ் படங்கள் வெளியாக துவங்கியுள்ளன. கிடப்பில் கிடந்த படங்கள் அனைத்தும் தற்போது வரிசைப்படுத்தப்பட்டு திரைக்கு வரவுள்ளன. அடுத்த வாரம் ‘பக்கா’ மற்றும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய
பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஆர்யாவுக்காக பெண் தேடும் வேலையாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 16 பெண்களில் இறுதியாக 3 பெண்கள் தான் இருந்தனர். அவர்களில் இருந்து ஆர்யா ஒருவரை தேர்வு செய்வார் என்று
உலகப்புகழ் பெற்ற DJ வெறும் 28 வயதில் திடீர் மரணமடைந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. DJ Avicii மஸ்கட்டில் வெள்ளிக்கிழமை மதியம் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய தகவல் இதுவரை
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். ஏப்ரல் 27ம் தேதி ‘காலா’ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பட அதிபர்கள் போராட்டத்தால் கடந்த ஒரு மாதமாக புதுப்படங்கள்
மெர்குரி (பாதரசம்) கழிவினால் பாதிக்கப்பட்ட இந்துஜா, சனத் ரெட்டி, அனிஷ் பத்மநாபன், தீபக் பரமேஷ், சஷாங்க் உள்ளிட்ட 5 பேருக்கும் காது கேட்காது. வாய் பேசவும் முடியாது. இவர்கள் 5 பேரும் மலைப்பிரதேசம் ஒன்றிற்கு கொண்டாட்டத்திற்காக வருகின்றனர். இதில்
தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது அரை நிர்வாணப் போராட்டம் காரணமாக தெலுங்கு திரைப்பட உலகம் அதிர்ச்சி அடைந்தது. தெலுங்கு நடிகர்