பிரபல டிவி சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் கடந்த வருடம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது நந்தினி பேசியுள்ள ஒரு ஆடியோ வெளியாகி வைரலாகிவருகிறது. நந்தினி மீது அவரது கணவர் குடும்பத்தினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
புதிதாக தமிழில் தொடங்கப்பட்ட ஒரு தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யாவுக்கு வாழ்க்கை துணை தேடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 16 பெண்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இப்போது இறுதியாக 3 பெண்களில் வந்து நிற்கிறது. இதில் யாரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார்
கடந்த 2016-ல் மரணம் அடைந்த பிரபல நடிகை கல்பனா தமிழில் பாக்யராஜின் சின்ன வீடு படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கார்த்தி, நாகார்ஜுனாவுடன் தோழா படத்தில் நடித்தார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். சிறந்த துணை
ராம்சரண் தேஜா, சமந்தா நடித்த தெலுங்கு படம் ‘ரங்கஸ்தலம்’. திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 10 நாட்களில் உலக அளவில் சுமார் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் ராம்சரண் –
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். இந்திபட உலகிலும் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ராம்சரண் தேஜா உள்பட ஏராளமான