நடிகர் ஆர்யாவின் திருமணத்திற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோ நடந்துவருகிறது. அதில் இருந்து அபர்ணதி இன்று வெளியேற்றப்பட்டார். ஆர்யாவின் இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணதி ஆர்யாவிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார்.
பட அதிபர்கள் கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளனர். கோடை விடுமுறை, படங்களுக்கு நல்ல வசூல் காலம். மாணவர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களை மொய்ப்பது உண்டு. இதனால் பெரிய நடிகர்கள் கோடையில் தங்கள் படங்களை
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி சமீபத்தில் தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். மேலும் திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். தனக்கு நடிகர் சங்க
‘டோனி’ படத்தில் நடித்து பிரபலமானவர் திஷா பதானி. இவர், சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் நாயகியாக இருக்கிறார். திஷா தனது காதலர் டைகர் ஷராப்புடன் நடித்த ‘பாகி-2’ ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. தனது சினிமா அனுபவம் பற்றி திஷாபதானி இப்படி
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட சஹிவால் மாவட்டம், சிச்சாவட்னி பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கடைக்கு சென்ற நிலையில் திடீரென்று காணாமல் போனார். காணாமல் போன சிறுமியை அவரது