சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது. காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முக்தா சீனிவாசன் (88), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 100-வது படமான ‘சூரியகாந்தி’, ரஜினிகாந்த் நடித்த ‘பொல்லாதவன்’ உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தயாரித்தும்