கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் பொலிஸூக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். அவருடன் தனக்கு இருந்த அனுபவம் குறித்து கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் ஒரு
46 நாட்கள் நடைபெறும், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தான் அதிக நாட்கள் நடைபெறும் விளையாட்டுப் போட்டியாக இருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் வேறு என்ன செய்து முடிக்க முடியும் என்ற எண்ணங்களை எப்போதாவது அது உருவாக்கும். மூன்று தலைமுறைகளாக
பாடுவது நமது உற்சாகத்தை அதிகரிக்கிறது. ஆனால் நமது உடல் ஆரோக்கியத்திலும் அது பயன் தருகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நுரையீரல் கோளாறு உள்ளவர்களுக்கு சுவாசத்தை மேம்படுத்தவும், நினைவுத்திறன் குறைபாடு உள்ளவர்கள் அதைக் கையாளவும் இது
இன்ஸ்டாகிராம் நட்சத்திரம் ஒருவர் தனது தற்கொலைக் கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை தொடர்ந்து டென்மார்க் அரசு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கென சில கொள்கைகளை வகுக்க முடிவு செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலம்
ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மையைக்
9 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் களவாணி. அந்த கதைக்களத்தில், இடம்பெற்ற கதாபாத்திரங்களை கொண்டு புதுமையான கதையுடன் களவாணி2 என்ற கலகலப்பான படத்தை கொடுத்து இருக்கிறார் சற்குணம். விமல் ஊருக்குள் களவாணித்தனம் செய்துகொண்டு
நடிகர் சங்க தேர்தல் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு கடந்த மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றது. இதில் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. 1604 ஓட்டுக்கள் பதிவான இத்தேர்தலின்
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, கடந்த 2000 ல் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா, பிறகு ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை கடந்த 2007 ல் திருமணம்
பிரிட்டனில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் புகை பிடித்தலைவிட சில வகை புற்று நோய்கள் உண்டாவதற்கு உடல் பருமன் முக்கிய காரணியாக உள்ளது தெரியவந்துள்ளது. பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமானது புகைப்பழக்கத்தை விடவும் உடல் பருமன் குடல்,
Rap machines இசை நிறுவனம் ‘ராப்மச்சி’ என்ற புதிய பாடல் ஒன்றை வெளியிட உள்ளது. இந்த முயற்சி ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா மற்றும் பல புகழ் பெற்ற இசை அமைப்பாளர்களின் இசையில் பாடிய ராப் இசை கலைஞர் ADK யினால் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடலை ADK தவிர,