எந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் கூட்டாளரை ஆதிக்கம் செலுத்துவது அல்லது உங்கள் உறவைக் கட்டுப்படுத்துவது ஒருபோதும் நல்லதல்ல. உங்கள் உறவைக் கட்டுப்படுத்துவது உங்கள் பங்குதாரர் அவர் / அவள் உண்மையிலேயே யார் என்பதை நிராகரிப்பதைபோன்று. உங்கள்
கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி எம்.பி. ஆன சுமலதா, முன்னாள் நடிகையும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்துள்ளார். இதற்கிடையே, மாண்டியா தொகுதியில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் பணிபுரிந்து வந்தார் சுமலதா.
கொரோனாவால் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. இதனால் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களை இணைய தளத்தில் ரிலீஸ் செய்கிறார்கள். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின் படங்கள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி
உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டு வருகிறது. இந்த கொடிய வைரஸ், மனிதனின் சுவாச பாதையில் பாதிப்பை உண்டாக்கி அதன் மூலம் மரணத்தை விளைவிக்கும் உயிர்க்கொல்லி ஆகும். இது
மிக அரிய வகை மூளையைத் தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். நெக்லேரியா ஃபௌலேரி என்ற இந்த மிக நுண்ணிய அமீபாவால் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள ஒருவர்
கொரோனா வைரஸின் மையமாக அறியப்பட்ட சீனாவில், தற்போது மீண்டும் ஒரு கொடிய தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம்தான் பன்றிகள் வழியாக மனிதர்களுக்குப் பரவும் புது வகை வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
உலக அளவில் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஜூனாட்டிக் வகை நோய்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக ஐ.நா. அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்க எவ்வித
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சுசாந்த் சிங் நடித்த தில் பேச்சாரா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ்
கரோனாவால் நேர்ந்த தடங்கல்களால் ரஜினிக்குப் பதிலாக கமலை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி கடந்த ஜனவரி மாதம் வெளியானது – சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்