இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், சர்க்கரை பற்றியும், சர்க்கரையினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் தொடர்பாகவும் உலா வரும் கட்டுக்கதைகளை உடைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது. சர்க்கரை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் இந்த பிரசாரம்
ஆன்லைன் விளையாட்டுகளால் தேசிய அளவில் ரூ.25 ஆயிரம் கோடி புழங்குவதாக திடுக்கிடும் தகவலை அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்தது. இந்த விளையாட்டுகளுக்கான விளம்பரங்களில் நடிக்கும் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப
சென்னை, நவ. 3: தனது முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலா பாலுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014-ல் இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்தார் நடிகை அமலா பால். இருவரும் 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள்.
போதைப்பொருள் வழக்கு விசாரணையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கா்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு அதிகரித்ததை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதல் கட்ட முடிவுகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடுன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, புதன்கிழமை அதிகாலை 5.30
நடிகர் அமீர் கானுக்கும், முதல் மனைவி ரீனாவுக்கும் பிறந்தவர் ஐரா கான். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் தனது பெற்றோரின் விவாகரத்து குறித்தும், தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் பேசியுள்ளார்.
இந்து மக்கள் அனைவரும் கடவுள் ராமனை வழிபடுவது வழக்கம். ராமனுக்கு கோவில் கட்டுவதற்காகத்தான் அயோத்தியில் இந்துக்கள் போராடி தற்போது வெற்றி கண்டுள்ளனர். இந்த நிலையில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் ராம பக்தராக இருப்பது வியக்கத்தக்க விஷயமாக உள்ளது.