ஈஸ்வரன் என்ற திரைப்படத்துக்கான விளம்பரத்தில் பாம்பை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகா் சிலம்பரசன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வனத் துறையினா் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அளித்துள்ளனா். திரைப்பட இயக்குநா் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகா் சிலம்பரசன்
பாலிவுட் நடிகர் ஆசிப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 53. 1998-ல் வோஹ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஆசிப் பஸ்ரா – பிளாக் ஃபிரைடே, அவுட்சோர்ஸ்ட், ஜப் வீ மெட், காய் போ சே போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர், தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை – அனிருத்.
13 நவம்பர் 2020 வௌ்ளி 28 ஐப்பசி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 9.15-10.15, 4.45-5.45 ராகு காலம் : 10.30-12.00 குளிகை : 7.30-9.00 எமகண்டம் : 3.00-4.30 மேஷம்: உற்சாகம் ரிஷபம்: போட்டி மிதுனம்: வெற்றி கடகம்: உயர்வு சிம்மம்: முயற்சி கன்னி: பணிவு