இயக்குநர் செல்வராகவனின் படங்களுக்குத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய கோலா பாஸ்கர் ஹைதராபாத்தில் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 55. செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற
தேர்தல் முடிவில் ஜோ பிடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிப்பதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயக கட்சியினர் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்ய விடமாட்டோம்.
இந்தியாவில் அலைவரிசை குறைவாக இருக்கும் பகுதிகளில் வெற்றிகரமாக ஈரோஸ் நவ் சேவையை அளிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் அஸூர் மற்றும் ஈரோஸ் நவ் இணைந்து இந்தியாவில் அலைவரிசை குறைவாக இருக்கும் பகுதிகளில் ஈரோஸ் நவ்
கொரோனா தொற்றுப் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு ஒடிசா மாநிலத்தில் நவம்பர் 10 முதல் 30ஆம் திகதி வரை பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனினும் கொரோனா
பிரபல பின்னணி பாடகரான ஜேசுதாசின் மகன் விஜய் ஜேசுதாஸ். இவர் இரவு 10 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றார். தரவூர் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மீது விஜய் ஜேசுதாஸ் சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரின்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் விஜய் ராஸ். 57 வயதான இவர் பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். க்யா தில்லி க்யா லாகூர் என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார். நடிகர் விஜய் ராஸ், தற்போது
அமீரகத்தில் இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளித்து சோதனை செய்யும் திட்டம் முதலில் தொடங்கியது.
இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், சர்க்கரை பற்றியும், சர்க்கரையினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் தொடர்பாகவும் உலா வரும் கட்டுக்கதைகளை உடைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது. சர்க்கரை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் இந்த பிரசாரம்