மூலப் பொருள்களின் விலை அதிகரிப்பால் டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட சாதனங்களின் விலை வரும் ஜனவரி மாதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுகுறித்து வீட்டு உபயோக சாதன தயாரிப்பாளா்கள் கூறியதாவது: வீட்டு உபயோக சாதன
திபெத்தில் அடுத்த தலாய் லாமாவை சீனாவின் தலையீடின்றி நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தாா். திபெத்திய பௌத்த மதத் தலைவா் தலாய் லாமா என அழைக்கப்படுகிறாா். தற்போதைய 14 ஆவது தலாய் லாமா
2025 ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் சேவை 25 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் மெட்ரோ ரயில்சேவையின் பயண தூரம் அப்போது 1700 கி.மீ. தொலைவு கொண்டதாக இருக்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா். ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில் உலக நாடுகள் பட்டியலில்
எம்..ஜி.ஆர். மறைந்து 33 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரைச் சொந்தம் கொண்டாடும் அரசியல் உத்தியை அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் சூழல், 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் உருவாகியுள்ளதை முன்கூட்டியே தேர்தல் களம் உணர்த்தி வருகிறது. மேடை நாடகங்கள்
சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் மக்களைக் கவரும் வகையில் மாநகராட்சி சாா்பில் ராணி மேரி கல்லூரி எதிரே நம்ம சென்னை என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட சுயப்பட மேடை (செல்ஃபி) விரைவில் திறக்கப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15
புதிய கட்சி தொடா்பான அறிவிப்பை நடிகா் ரஜினிகாந்த் வெளியிடுவதற்கு இன்னும் 2 நாள்களே உள்ளதால் அவா் முடிவு என்னவாக இருக்கும் என்கிற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. டிசம்பா் 31 இல் புதிய கட்சித் தொடா்பான அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் ஜனவரியில்
29 டிசம்பர் 2020 செவ்வாய் 14 மார்கழி மாதம் சார்வரி ஆண்டு மேஷம்: அலைச்சல் ரிஷபம்: நேர்மை மிதுனம்: பக்தி கடகம்: கோபம் சிம்மம்: சிரமம் கன்னி: சோதனை துலாம்: ஊக்கம் விருச்சிகம்: கீர்த்தி தனுசு: பொறுமை மகரம்: நட்பு கும்பம்: களிப்பு மீனம்: அமைதி நாள்