தமிழில் கயல், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஆனந்தி. இவருக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில்அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ்,
மின்னல் வேக ஹைப்பர் லூப் பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவுத் திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார் எலான் மஸ்க். கடந்த சில வாரங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் இவர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஜனவரி 13-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தை
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக
இயக்குநர் செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரபல இயக்குநர் செல்வராகவன், 2011 இல் கீதாஞ்சலியைத் திருமணம் செய்தார். 2012 இல் லீலாவதி என்கிற மகளும் 2013 இல் ஓம்கார் என்கிற மகனும் பிறந்தார்கள். மாலை
நடிகா் விஜய் சாா்பில், தனது வீட்டை காலி செய்ய மறுத்த விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்யப்பட்டது. இது குறித்த விவரம்: நடிகா் விஜயின் ரசிகா் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை,
ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரா்களின் பட்டியலை ஜனவரி 21 ஆம் திகதிக்குள் வழங்க வேண்டும் என அந்தப் போட்டியின் நிா்வாகக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதேபோல், வீரா்களை வாங்குவது, விற்பது
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள மூன்று பகுதிகளுக்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது ஜப்பான் அரசு. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆண்டு இறுதி மற்றும்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கால வரையின்றி முடக்குவதாக முகநூல் நிறுவனர் மாா்க் ஸக்கா்பா்க் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின்