பிரபல நடிகை பூஜா ஹெக்டே, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மாஸ்டர் படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65 வது படத்துக்கு ஒளிப்பதிவு
தாய்லாந்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 48 மாகாணங்களில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 640 டொலா் வரை (சுமாா் ரூ.125,000) அபராதம் விதிப்படுகிறது. தலைநகா் பாங்காக்கில் அந்த நோய் பரவல் மிக
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஹஜ் இல்லங்களை கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக சிகிச்சை மையங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரான ஸ்வாதி தியாகராஜன் துணை தயாரிப்பாளராக இருந்த மை ஆக்டோபஸ் டீச்சர் ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. விருது கிடைத்ததற்கு அவர் சுட்டுரையில் மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த ஆண்டில் மறைந்த பாலிவுட் நடிகர்
கொரோனாவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் தனது குடும்பத்தினருக்கு உரிய ஆதரவு அளிக்க எண்ணுவதால், நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளாா். அதேபோல், தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு
ஐபிஎல் போட்டியின் 21 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள இரு அணிகளில் கொல்கத்தாவுக்கு இது 2 ஆவது வெற்றி பஞ்சாபுக்கு இது 4 ஆவது தோல்வி.