ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகாரில் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர்
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை லலிதா குமாரியை 1994 இல் திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ் ராஜ்.
நடிகர் – விது நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் – ரதீந்திரன் ஆர் பிரசாத் இசை – பிரித்வி சந்திரசேகர் ஒளிப்பதிவு – ராபர்டோ ஜஸாரா ஊட்டியில் பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு இடத்தை பிளாட் போட்டு விற்கும்
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்துகள் இரண்டு தடுப்பூசி டோஸ்களாக போடப்படுகின்றன. இதற்கிடையே பல நாடுகள் தங்களது குடிமக்களுக்கு 3 வது டோஸ்
மனநலம். இந்த சொல் கடந்த வெகு சில தசாப்தங்களாகத் தான் கவனம் பெற்று வருகிறது. மன நலம் என்கிற ஒரு சொல்லுக்குள் பல்வேறு பிரச்னைகளையும், மன நல குறைபாடுகளையும் பட்டியலிடலாம். கடந்த சில ஆண்டுகளாகத்தான் மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற மனநலம் சார்
சிலர் அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள், வேறு சிலர் எதையும் சாப்பிடுவதற்குத் தயங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உண்ணுதல் கோளாறு என்ற நோய் இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள். கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு இத்தகைய
தாம் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் செயல்பாடு காணொளியொன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தாம் வகித்து வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் கே.டி. ராகவன். தன் மீதான குற்றச்சாட்டுகளை
நடிகர் அஜித்தின் ´வலிமை´ படம் ஆயுதப் பூஜையை முன்னிட்டு வெளியாகலாம் என்ற சென்னை வெற்றி திரையரங்க உரிமையாளரின் பதிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித் நடித்து வரும் ´வலிமை´ படத்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா
´ஆர்எக்ஸ் 100´ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் கார்த்திகேயா கும்மகொண்டா. தொடர்ந்து நானி கதாநாயகனாக நடித்து கடந்த 2019 ஆம் வருடம் வெளியான ´கேங் லீடர்´ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். இது மட்டுமல்லாமல் தமிழில் நடிகர்
ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-ம் பருவத்தில் இடம்பெற்றவர், ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த சோனி சிங். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மாதத்தில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்க விரும்புகிறார். அவர்