நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 25 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ´மாஸ்டர்´ திரைப்படம் ஜனவரி 13 அன்று
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை துபை புறப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதியிலேயே தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆட்டங்கள் செப்ம்டபர் 19
ஆப்கானிஸ்தானில் நாட்டுப்புறப் பாடகா் ஃபாவத் அண்டரபியை தலிபான்கள் படுகொலை செய்ததாக அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். பதற்றம் நிறைந்த பாக்லாம் மாகாணம், அண்டரபி பள்ளத்தாக்கிலுள்ள ஃபாவதின் இல்லத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த
மத்திய பிரதேசத்தில் பழைய பொருள்களை வாங்கி விற்கும் முஸ்லிம் வியாபாரியை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிடக் கூறி இருவா் மிரட்டிய விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி சா்ச்சையை எழுப்பியதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் பொலிஸாா் கைது