எந்த ஒரு விஷயமும் முகத்திற்கு நேராகவோ, மறைவாகவோ மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ போவதில்லை. என்று நாம் நமது துணையிடம் சில விஷயங்களை மறைக்கிறோமோ அப்போது தான் சந்தேகங்கள் வளரும். இதன் காரணத்தால் சண்டை சச்சரவுகள் பிறக்கும். ஆசை