தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கஹதுடுவவிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த சில வாகனங்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளவில் நாள் ஒன்றுக்கு பதிவான அதிகபட்ச கொவிட் தொற்றாளர்கள் நேற்றைய தினம் (20) பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 3,595,136 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்ப்டுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்
அவுஸ்திரேலியாவில் இந்தாண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 2022 டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, போட்டியின் முதற்சுற்று போட்டிகள் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை
சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே நேற்று (19) உத்தரவிட்டார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்
பிரதான பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு – கண்டி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. நிலைமையை சீர்செய்வதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே மேலும்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (20) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது
7 தங்கப் பதக்கங்களுடனும் 5 வௌ்ளிப் பதக்கங்களுடனும் இலங்கையை வந்தடைந்து குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணி. பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2 வது சவேட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 7 தங்கம் மற்றும் 5
சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பாவ்னி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவுபெற்றது. நடிகை பாவ்னி, 3-ம் இடம் பிடித்தார்.
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பஞ்சாப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கான பாதுகாப்பு
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல மலையாளத்