இளையதளபதி விஜய் என்றால் இன்றும் பலரும் ஒரு நோக்கத்திற்காக எதிர்பார்க்கும் அளவிற்கு சூழ்நிலை உருவாகிவிட்டது. அவரின் படங்கள் அரசியல் பஞ்ச் அதிகம் இருக்கும். இதுவே அவருக்கு பிரச்சனை உண்டாக்கிவிட்டது. அவரின் அரசியலை குறிவைத்து படங்கள் மீது
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து ஒரு சினிமா படம் தயாரிக்கப்படுகிறது. ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஈழன் இளங்கோ டைரக்டு செய்துள்ளார்.
கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்போர் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பல்வேறு நடிகைகள்
கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் (24). இளம் வயதிலேயே பாடகராகி பிரபலம் அடைந்தவர். இவர் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஹெய்லி பால்ட்வின் என்பவரை திருமணம் செய்கிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஒன்றாக சுற்றித் திரிந்த ஜோடிகள்
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் சிசிகியாவ். சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உடல்களின் பல பகுதிகளில் பாம்புக்கடி அடையாளங்களுடன்தான்