தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் சம்பளம் ஹீரோக்களுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாக இருப்பதாகவே பலமுறை பேச்சு வருகிறது. இந்நிலையில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த பாரத் அனே நேனு (தமிழில் -பரத் எனும் நான்) என்ற படத்தில் நடித்த பாலிவுட் நடிகை கியாரா
பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அருண் பாண்டியன். 80, 90களில் பிரபல நடிகராக வலம் வந்த அவர் தற்போது படம் தயாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது விஜய் சேதுபதி நடித்துவரும் ஜூங்கா படத்தையும் அவர்
மராத்தியில் காதலுக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட படம், ‘சாய்ரத்’ ஆகும். இந்தப் படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. இப்போது இந்தப் படம் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி, நடிகர் இஷான் கட்டார் இணைந்து நடித்து ‘தடக்’ என்ற பெயரில்
கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழி பெற்றோருக்கு பிறந்தவர் நடிகை சன்னி லியோன். அவரது இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜித் கவுர் – சன்னி லியோனின் சொல்லப்படாத கதை என்ற பெயரில் வெப் சீரிசாக எடுக்கப்பட்டு வருகிறது.
ஜீவா நடித்த கீ படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அவர் கையில் ஜிப்சி, கொரில்லா என 2 படங்கள் உள்ளது. தனது சினிமா வாழ்க்கை பற்றி ஒரு பேட்டியில் கூறிய ஜீவா, என்னை மற்ற ஹீரோக்களுடன் ஒப்பிட விரும்பவில்லை. காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், கருத்து சொல்லும்
கரீபியன் கடல் தீவு நாடுகளில் ஒன்று, ஹைதி. இந்த நாட்டின் வளர்ச்சிக்காக சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கு கடந்த பிப்ரவரி மாதம், சர்வதேச நிதியத்துடன் (ஐ.எம்.எப்.) ஒரு ஒப்பந்தம் போட்டனர். அப்போது எரிபொருளுக்கான மானியத்தை விலக்கிக்கொண்டால்தான்,
இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து
விவசாயத்தின் முக்கியத்துவம், கூட்டுக்குடும்பத்தின் அவசியம், சொந்த பந்தங்களின் பிணைப்பை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது. சத்யராஜுக்கும், விஜி சந்திரசேகருக்கும் தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறக்கின்றன. ஒருகட்டத்தில் விஜியால் குழந்தை பெற்றுக்