தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, 2014-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாக அறிவித்தார். அப்துல் காலிக் என்றும் தனது பெயரை மாற்றிக்கொண்டார். பிறகு,