அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கொரோனா தடுப்பு சிறப்பு ஆலோசகரான டொக்டர் ஸ்காட் அட்லஸ் தனது பதவியை திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். அமெரிக்காவில் பரவிய கொரோனா தொற்று குறித்த ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகராக டொக்டர் ஸ்காட் அட்லஸ் கடந்த ஆகஸ்ட் மாதம்
ஆந்திரத்தில் 37 ஆண்டுகளில் 37 முறை நாகப்பாம்பு கடிக்கு ஒருவா் ஆளாகி உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம், குரப்பூரைச் சோ்ந்தவா் சுப்ரமணியம் (42). விவசாய கூலித் தொழிலாளி. அவருக்கு திருமணமாகி மனைவியும் மகனும்
02 டிசம்பர் 2020 புதன் 17 கார்த்திகை மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 9.15-10.15, 4.45-5.45 ராகு காலம் : 12.00-1.30 குளிகை : 10.30-12.00 எமகண்டம் : 7.30-9.00 மேஷம்: போட்டி ரிஷபம்: பக்தி மிதுனம்: நன்மை கடகம்: ஆதரவு சிம்மம்: நிம்மதி கன்னி: வரவு
ஐபிஎல், சிபிஎல் டி20 லீக்குகளில் அணிகளைக் கொண்டுள்ள தி நைட் ரைடர்ஸ் குழுமம், அடுத்ததாக அமெரிக்க டி20 லீக் போட்டியிலும் பங்குபெறவுள்ளது. ஷாருக்கான், ஜூஹி சாவ்லா மற்றும் அவருடைய கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் இணைந்து தி நைட் ரைடர்ஸ் நிறுவனத்தை
விராட் கோலி உதவியுடன் கர்ப்ப காலத்தில் சிரசாசனம் பயிற்சியை மேற்கொண்டு, அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017 இல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.
நடிகர் சிவகுமாருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் அன்று நடிகர் சிவகுமார் (79), மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். இதையடுத்து சிவகுமாருக்கு கரோனா பாதிப்பு என்றும்
வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாயன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கக் கடலில் கன்னியாகுமரியில் இருந்து 860 கி.மீ.
மும்பையை சேர்ந்த 26 வயது டி.வி. நடிகை ஒருவர் வெர்சோவா போலீசில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த புகாரில், அவர் காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி தன்னை திருமணம் செய்வதாக கூறி கடந்த 2 ஆண்டுகளாக கற்பழித்ததாக கூறியுள்ளார். மேலும் தற்போது அவர்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தற்போது ‘ஷெர்னி’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த
நடிகர் – அர்ஜுன் தாஸ் நடிகை – பூஜா ராமசந்திரன் இயக்குனர் – விக்னராஜன் இசை – பிரதீப்குமார் ஓளிப்பதிவு – எட்வின் சகாய் சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் அர்ஜுன் தாசின் தொலைபேசியில் அடிக்கடி ஒரு மர்மமான