பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களை மலம் அள்ளச் செய்த சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுகுடல் பகுதியைச் சேர்ந்த
சென்னை தனியார் நிறுவனத்தில் சி.பி.ஐ பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தினத்தந்தியில் செய்தி வெளியாகி இருக்கிறது. தங்கத்தை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனம்
கொரோனா வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு குறித்த தகவல்கள் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக செய்திகளை ஆக்கிரமித்திருந்த சூழ்நிலையில், தற்போது அந்த இடத்தை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த செய்திகள் பிடித்து வருகின்றன. அதேபோன்று, கொரோனா வைரஸின்
பிரபல பாலிவுட் நடன இயக்குநர் ரெமோ டிசோசாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் ரெமோ டிசோசா(வயது 46). இவர் பாலிவுட் திரைத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன
கடந்த 1959 ஆம் ஆண்டு விம்பிள்டன், அவுஸ்திரேலிய சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிகளில் பட்டம் வென்ற அமெரிக்காவின் அலெக்ஸ் அல்மிடோ (84) மூளையில் ஏற்பட்ட புற்றுநோயால் காலமானாா். இதனை அவரது மகன் தெரிவித்துள்ளாா். சா்வதேச அளவில் டென்னிஸ் வீரா்களுக்கு
உலகப் புகழ் பெற்ற கொரியத் திரைப்பட இயக்குநர் கிம் கி டுக் கரோனா தொற்று காரணமாக வெள்ளிக்கிழமை பலியானார். பியட், பேட் கை, தி வில், தி நெட், டைம், ப்ரீத் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் கிம் கி டுக். கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழ் சினிமாவில் 80களின் காலம் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. 80களில் ரசிகர்களால் அதிகமாகக் கொண்டாட்டப்பட்டவர் ரஜினி. தனக்கான ரசிகர்களை ரஜினி தேர்ந்தெடுத்துக்கொண்டதும் இந்தக் காலக்கட்டத்தில் தான். 80களில் ரஜினி நடித்த படங்களும் அதனால் ரஜினியின்
நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரஜினியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இணையதளங்களில்
புதிய கட்சியை தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து குறித்து மன்ற நிா்வாகிகளுடன் நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். தோ்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் அவா் ஆலோசனை நடத்தினாா். சென்னை போயஸ் தோட்டம் இல்லத்தில்
12 டிசம்பர் 2020 சனி 27 கார்த்திகை மாதம் சார்வரி ஆண்டு மேஷம்: கவனம் ரிஷபம்: ஆர்வம் மிதுனம்: நன்மை கடகம்: வெற்றி சிம்மம்: பக்தி கன்னி: முயற்சி துலாம்: ஜெயம் விருச்சிகம்: பரிவு தனுசு: நிறைவு மகரம்: ஆக்கம் கும்பம்: யோகம் மீனம்: மகிழ்ச்சி நாள்