பிரபல சின்னத்திரை நடிகை சௌந்தர்யா தனக்கு விரைவில் அறுவைச் சிகிச்சை நடைபெறவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் சௌந்தர்யா.