கொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் கிறைகிறது. *
முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். * கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை
மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வருவதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு என போலீசார் இன்று எடுத்துவரும்
‘பைரவா’ படத்தையடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் அவரது 61-வது படத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கும் இதில் முறுக்கு மீசை தாடியுடன் நடிக்க இருக்கிறார். இதற்காக விஜய் தாடி மீசை வளர்த்து வருகிறார். அவருக்காக படக்குழுவினர் காத்து
ஆதி-நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள `மரகத நாணயம்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது நிக்கி – விக்ரம் பிரபுவுடன் இணைந்து `நெருப்புடா’ படத்தில் நடித்து வருகிறார். அசோக் குமார் இயக்கும் இப்படத்தை சீன் ரோல்டன்
தானியங்கி கார்கள் தயாரிப்பில் வெற்றியடைந்துள்ள கூகுள் நிறுவனம் விரைவில் தானியங்கி சைக்கிள்களை நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ செய்திக் குறிப்பைக்
நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணுவம் பல்வேறு கட்ட பதில் தாக்குதல்களை நடத்துகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான்
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ராயீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது ராஜ்தானி விரைவு ரெயில் வண்டியில் சென்ற