உத்தரப்பிரதேசம் மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் கெம்ரி நகரின் அருகேயுள்ள பன்வர்க்கா பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் ஒன்றுள்ளது. நேற்றிரவு இங்கு குடி போதையில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அருகாமையில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை
ஜெர்மன் நாட்டில், ஒருபால் திருமணம் சட்டம் சட்டப்படி அமலுக்கு வந்த அன்றைய தினமே இரு ஆண்கள் திருமணம் முடித்து முதல் ஒருபால் தம்பதிகள் ஆகியுள்ளனர். பெர்லினில் உள்ள ஷ்கோனபெர்க்கில் உள்ள நகர அரங்கத்தில், 38 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கார்ல் கிரீய்ல்
ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள், முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிவதற்கான தடை அமலுக்கு வந்தது. ஆஸ்திரியவின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் விதமாக, தலைமுடியில் இருந்து, தாடை வரை முகம் முழுமையாக தெரிய வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.
எதிர்காலத்தில் ஆச்சரியமளிக்கும் பொருட்களால் கார்களின் பாகங்கள் தயாரிக்கப்படலாம். அதில் ஒன்று மரக்கூழ். எஃகினால் செய்யப்படும் காரின் உதிரிபாகங்களுக்கு பதிலாக மரக்கூழைக் கொண்டு வலுவான பாகங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இன்னும் பன்னிரெண்டு
30 நிமிட இடைவெளியில் பிறந்து, விமானிகளாக தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த இரட்டையர்கள், 30 நொடி இடைவெளியில் தாங்கள் இயக்கிய விமானங்களைத் தரை இறக்கி, தங்கள் 60-வது பிறந்த நாளன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த
வெள்ளை கவுன், மூன்று அடுக்கு திருமண கேக், மணமகள் தோழிகள் மற்றும் 70 விருந்தினர்கள் கொண்ட ஒரு விழாவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார் ஒரு இத்தாலிய பெண். “நாம் ஒவ்வொருவரும் முதலில் நம்மை நேசிக்க வேண்டும் என்று நான் உறுதியாக
நுகரும் திறனை இழப்பது ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த நீண்டகால ஆய்வில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர்.
அண்மையில் ‘சமந்தா’ என்ற செயற்கை நுண்ணறிவுக் கொண்ட பெண் ரோபோ உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த ரோபோ ஒரு தொழில்நுட்பக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டது. அந்த கண்காட்சிக்கு வந்தவர்கள் அந்த ரோபோவுக்கு பாலியல் துன்புறுத்தல்
மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன்